Dedication

பகவத் கீதையின் இந்த விளக்கவுரை எனது அன்புக்குரிய ஆன்மீக குரு ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் கடவுளின் தெய்வீக அன்பிலும் பேரின்பத்திலும் மூழ்கி, அனைத்து பூவுலகத்தையும் இந்த பேரானந்தத்தில் மூழ்கடிப்பதில் ஈடுபட்டார். பகவத் கீதையின் இந்த வர்ணனை, வேத ஶாஸ்திரங்களின் அறிவைப் பரப்புவதற்கு அவர் வழங்கிய அறிவுறுத்தலை நிறைவேற்றுவதற்காக எழுதப்பட்டது. அவருடைய ஆசீர்வாதத்தால், உள்ளார்ந்த உண்மையைத் தேடும் பேரார்வலர்களை ஞான ஒளி பாதையில் சத்தியத்தை உணர்வதில் வழி வழிநடத்த இது உதவியாக இருக்கும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

ஸ்வாமி முகுந்தாநந்தா